எழுவோம் தமிழா

எந்நிலை வந்தாலும் தந்நிலை மாறாத தமிழ்

தமிழுக்கு என்றும் அழிவில்லை. அழிவில்லாத தமிழிற்காக இளந்தமிழ்ச் செல்வங்களிடத்தில் ஓர் அற்புத மாற்றம் பெறவே இந்த தமிழ்மன்றம்.மாணவர்களிடத்தில் தமிழ் ஆர்வத்தையும் , அறிவையும் வளர்ப்பதே எழுவோம் தமிழா தமிழ் மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.நம்முன்னோர்கள் தமிழை பெறுமைபடுத்திச் சென்றனர்.அதை பேசுவதை காட்டிலும் இனி தமிழுக்கு நம்மாலான புகழை பெற்றுத்தரும் செயலில் இறங்குவோம். "தித்திக்கும் தேன்தமிழ்மொழி" என்றும் வெல்ல வேண்டும்.

Photo Gallery

Upcoming Events

1. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு :1 பேச்சுப் போட்டி, 2. ஓவியப் போட்டி, 3. கட்டுரைப் போட்டி